தனுஷ் – ஐஸ்வர்யா போன்று விவாகரத்து பெற்ற திரை பிரபலங்கள்.. யார் யாருனு பாருங்க.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

தனுஷ் – ஐஸ்வர்யா போன்று விவாகரத்து பெற்ற திரை பிரபலங்கள்.. யார் யாருனு பாருங்க..

Published

on

கடந்த 2004 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்ட தனுஷ் – ஐஸ்வர்யா நேற்று சுமுக முறையில் பிரிந்தனர் ,இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது ,

கடந்த வருடம் அக்டோபர் மாதம் சமந்தா – நாக சைதன்யா இருவரும் பிரிவதாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் ,

Advertisement

நடிகர் அரவிந்த் ஸ்வாமி 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் 16 வருடங்கள் கழித்து 2010 விவாகரத்து பெற்றார் ,இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர் அவர்களை வளர்க்கும் பொறுப்பை இவரே ஏற்றுக்கொண்டார் ,

பிரபல நடன இயக்குனர் ஆன பிரபு தேவா 1995 ஆண்டு ரம்லத் என்பவரை மணந்து கொண்டார் ,திரைப்பட நடிகை உடன் இவர் விமர்சிக்க பட்டதால் வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்றார் ,இவருக்கு ஒரு மகன் இருந்தார் அவர் புற்றுநோயால் பாதிக்கபட்டு உயிர் இழந்தார் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in