“ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்டுள்ள பிக் பாஸ் தாமரை செல்வி.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்டுள்ள பிக் பாஸ் தாமரை செல்வி..

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி உலகநாயகன் கமல் ஹாசனால் வெகு சிறப்பாக தொகுத்து வழங்க பட்டது ,இந்த சீசன் முடிந்ததில் இருந்தே அதில் விளையாடிய போட்டியாளர்களின் நிலைமைகள் இணையத்தில் வெளியாகி கொண்டே வருகிறது ,அந்த வரிசையில் 98 நாட்களுக்கு பிறகு வெளியில் அனுப்பப்பட்ட தாமரை செல்வி பல ரசிகர்களை கவர்ந்தார் ,

இதனால் இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் ,இதனுள் பல்வேறு ரீலிஸ் செய்து அசத்தி வருகிறார் ,அவர் நினைத்ததை விட நல்ல ரீச் அவருக்கு கிடைத்து விட்டதால் ,அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க கூடும் என்று அவரின் ரசிகர்கள் நம்புகின்றனர் ,

Advertisement

அது நடக்குமா இல்லை கனவாகவே போகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ,தாமரை செல்வியுடன் சேர்ந்து ஐகிபெர்ரி புஷ்பா பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார் ,ஆச்சர்யம் என்னவென்றால் இவருடன் சேர்ந்து தாமரை செல்வியும் இவருடன் சேர்த்து ஆடி அனைவரின் ஏப்பையும் பெற்று வருகிறார் .,

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Iykki Berry (@iykkiberry)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in