அடேங்கப்பா.., நடிகர் கார்த்தியின் மகளா இது..? இவ்ளோ பெருசா வளந்துட்டாரே, வெளியான கியூட் புகைப்படம்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா.., நடிகர் கார்த்தியின் மகளா இது..? இவ்ளோ பெருசா வளந்துட்டாரே, வெளியான கியூட் புகைப்படம்..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள கார்த்தி ,இவர் தமிழ் மொழி படங்களில் புதுவித முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார் ,இப்பொழுது இவர் பல படங்களை கைவசம் வைத்துள்ளார் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்,

முத்தையாவின் விருமன் படங்கள் வெளியாக இருக்கிறது. தற்போது இவர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வருகின்றார் ,இவர் நடித்து வெளிவந்த சிறுத்தை படத்தின் மூலம் எட்டு பட்டிக்கும் பிரபலம் அடைத்தார் ,

Advertisement

சமீபத்தில் பொங்கலை கொண்டாடி அவர் குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்து கொண்டார் ,அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது ,இதனை இவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .,

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in