ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்துகொண்ட ‘தனிஒருவன்’ பட நடிகர்.. இணையத்தில் வெளியான புகைப்படம்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்துகொண்ட ‘தனிஒருவன்’ பட நடிகர்.. இணையத்தில் வெளியான புகைப்படம்..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் வளம் வருபவர் ஹரிஷ் உத்தமன் ,இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் ,இவர் தமிழை விட தெலுங்கு படங்களிலே அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் ,அங்கு இவருக்கு பெரிய அளவிலான கதாபாத்திரங்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது ,

இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் ,ஆனால் மற்ற வில்லனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் தமிழ் சினிமாவில் இவருக்கு கிடைப்பது கிடையாது ,கடந்த 2018ம் ஆண்டு ஹரிஷ் மும்பையை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அம்ரிதா கல்யாண்பூர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் அவர்கள் ஒரே வருடத்தில் பிரிந்துவிட்டனர்.இந்நிலையில் இவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை அளித்து வருகின்றது ,இதனை சமூக வலைத்தளங்களில் அவரின் ரசிகர்கள் வெளிட்டு வருகின்றனர் .,

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in