LATEST NEWS
டைட்டான ட்ரஸ்ஸில் ஹாட்டாக இருக்கும் இளம் நடிகை ஷாலு ஷம்மு.. புகைப்படங்கள் உள்ளே..
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் சூரி கூட்டணியில் வெளியான படம் தான் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இளம் நடிகை ஷாலு ஷம்மு. இதற்குமுன் “காஞ்சிவரம்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அதிலும் “இரண்டாம் குத்து” படத்தில் செம்மையான ஒரு வே டத்தில் நடித்திருந்த ஷாலு, மேலும், இவர் நடத்தும் போட்டோஷூட்களிலும் ஹாட் எசன்ஸை தெ ளித்து வருகிறார். மேலும், இவர் பதிவிட்ட அணைத்து போட்டோஸ் இணையத்தில் செம ட்ரெண்டிங் ஆனது, என்று தான் சொல்ல வேண்டும்.
அதனைத் தொடர்ந்து, பல விதமான போட்டோஸ்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் இளம் நடிகை ஷாலு ஷம்மு அவர்கள். இதற்காகவே, இவருக்கு இன்ஸ்டா பக்கத்தில் பேன் பாலோயர்ஸ் அதிகம். இந்நிலையில் டைட்டான உடையில் இவர் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் அனைத்தும் வேற லெவல் என்று சொல்லலாம்.
