சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு அம்மாவாக நடித்த அனுபமா குமார் மகனின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு அம்மாவாக நடித்த அனுபமா குமார் மகனின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் துணை நடிகர்கள் சிலருக்கு மட்டுமே மக்கள் மனதில் இடம் கொடுக்கின்றனர் ,அந்த வகையில் சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு அம்மாவாக நடித்த அனுபமா குமார் இவரின் நடிப்பு ,சினிமா வட்டாரங்களில் மேலும் படங்கள் நடிக்க ரெகமெண்ட் செய்யப்பட்டார் ,

இவர் 300 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார் ,இந்த படத்தில் இவரின் நடிப்பு மக்களின் மனதின் நிலைத்து நின்றது ,இந்த திரைப்படத்தை பா.ரஞ்சித் தத்ரூபம்மாக இயக்கி இருப்பார் ,இதனால் இவர்களுக்கு பெரும் அளவுக்கு பாராட்டு கிடைத்தது ,தற்போது அனுபமா குமார் தமிழ் ,

தெலுங்கு ,ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகின்றார் ,ஒரு துணை நடிகைக்கு இவளவு அங்கீகாரம் கிடைப்பது என்பது சிறப்பு மிக்க ஒன்று ,இவருக்கு மகன் ஒருவர் உள்ளார் அவரின் புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது அதனை சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,இதோ அவரின் புகைப்படம் .,

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in