பிரபல மலையாள நடிகரான ஆனந்த் மனைவியை பார்த்துளீர்களா ..? இதோ அவர்களின் புகைப்படம் ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல மலையாள நடிகரான ஆனந்த் மனைவியை பார்த்துளீர்களா ..? இதோ அவர்களின் புகைப்படம் .,

Published

on

பிரபல மலையாள நடிகரான ஆனந்த் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,மலையாள திரைப்படங்களில் நடிக்கும் சில நடிகர்களை மட்டுமே தெரியும் அந்த வகையில் இவரும் ஒருவர் ,கடந்த ஆண்டு இவர் விருது காவலேனு ,ஐஐடிகிருஷ்ணமூர்த்தி என்னும் படத்தில் நடித்திருந்தார் இவருக்கென்று அவர்கள் மாநிலத்தில் பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் உள்ளது ,

இவர் தெலுங்கிலும் ஒரு சில மொழிகளில் நடித்துள்ளார் ,இவர் படத்தில் நடிப்பது மட்டும் இல்லாமல் அவ்வப்போது சீரியலிலும் நடித்து வருகின்றார் ,இவர் வேகமாக பரவிக்கொண்டு வருகின்றது இதில் மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது ,

Advertisement

இவர்களை பார்த்து இவர்களும் சீரியல் நடிகையா என்று கேட்டு கொண்டு வருகின்றனர் ,அது மட்டும் இன்றி அவர்களை பார்த்து இவரின் ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து வருகின்றனர் ,இதனை இவர் இதுவரை ரகசியமாகவே வைத்து கொண்டிருந்தார் ,ஆனால் இப்பொழுது இவரின் புகைப்படம் இணையத்தில் வேகம் எடுத்து வருகின்றது.,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in