நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை கனிகா.. ஷா க்கான ரசிகர்கள்.. குளுகுளு புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை கனிகா.. ஷா க்கான ரசிகர்கள்.. குளுகுளு புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

நடிகை கனிகா, கடந்த 2002ல் ஆண்டு நடிகர் பிரசன்ன அவர்களின் நடிப்பில் வெளியான “5ஸ்டார்” படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் தான் இவர். பின்னர் சேரன் இயக்கி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற “ஆட்டோகிராப்” படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்தார். பின்னர் “வரலாறு” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

அதன்பின் தமிழ் சினிமா இவரை கைவி டவே மலையாள சினிமா பக்கம் சென்றார் நடிகை கனிகா. அங்கு கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகை கனிகா அவர்கள். இவர் கடந்த 2008ல் ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

Advertisement

மேலும், அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் தனது புகைபடத்தை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் நீச்சல் உடையில் இருக்கும் இவருடைய ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in