குக் வித் கோமாளியில் போட்டியாளராக இருக்கும் நடிகை ஸ்ருதிகாவின் கணவரை பார்த்துளீர்களா ..? இதோ அவரின் புகைப்படம் ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

குக் வித் கோமாளியில் போட்டியாளராக இருக்கும் நடிகை ஸ்ருதிகாவின் கணவரை பார்த்துளீர்களா ..? இதோ அவரின் புகைப்படம் .,

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 3 ,இதுவரை 2 சீசன் முடிந்து நல்ல வரவேற்பை பெற்று தந்தது இதனால் இதிலிருந்து ஒரு சிலர் படத்தில் கூட நடித்து வருகின்றனர் ,இந்த மூன்றாவது சீசன்யில் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர் ,

இந்த நிகழ்ச்சியை செஃப் தாமு அவர்களும் ,பட் அவர்களும் இந்த நிகழ்ச்சியை அருமையாக வழிநடத்தி வருகின்றனர் ,குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்கி வருகின்றார் ,இதில் அசுரன் படத்தில் நடித்து பிரபலமான அம்மு அபிராமி ,கனா படத்தில் நடித்த தர்ஷன் ,பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா ,நகைச்சுவை நடிகை வித்யூலேகா ,ராகுல் தாத்தா ,

Advertisement

ரோஷினி ,ஸ்ருதிகா என்று ஒரு திரை பட்டாளமே இருக்கென்று சொல்லலாம் ,அனைவரும் இதில் இருந்து தான் திரைப்படத்திற்கு செல்வார்கள் ஆனால் தற்போது இதில் திரை துறையில் நடித்தவர்கள் இதில் வந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது ,தற்போது ஸ்ரீ படத்தின் ஹீரோயின் ஆன ஸ்ருதிகாவின் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது இதோ அவர்களின் புகைப்படம் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in