ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூ டே ற்றும் ‘பேச்சிலர்’ பட நடிகையின் ரீசென்ட் ஹாட் போட்டோஸ் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூ டே ற்றும் ‘பேச்சிலர்’ பட நடிகையின் ரீசென்ட் ஹாட் போட்டோஸ் உள்ளே..!

Published

on

எந்த அளவிற்கு படங்கள் அதிகமாக வெளி வருகிறதோ அந்த அளவிற்கு நடிகைகளின் வர த்தும் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்ல போனால் படத்திற்கு ஒரு நடிகை கூட அறிமுகம் ஆகிறார்கள், இந்த தமிழ் சினிமாவில். அந்த வகையில் இவரும் ஒருவர் தான். மாடலாக தனது பயணத்தை தொடங்கி Miss Ethnic face of Madras 2015, Popular new face model of 2015 மற்றும் Princess of coimbatore 2016 போன்ற விருதுகளை வென்றவர் தான் நடிகை திவ்ய பாரதி.

இவர் தமிழில் இசை அமைப்பாளர் மற்றும் நடிகரான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சிலர்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சமீபத்தில் தான் இந்த படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை அதிகமா பெற்றுவிட்டார் நடிகை திவ்ய பாரதி அவர்கள். மேலும், இன்ஸ்டாவின் மூலம் இவர் மக்களிடத்தில் ரொம்பவே பேமஸ்.

Advertisement

தனது புகைப்படங்கள் மூலம் கவர்ச்சிக்கு ஓகே சொல்லும் இவர், அடுத்த பட வாய்ப்புகளுக்காக இன்ஸ்டாவில் போஸ்ட், போட்டோஷூட் என செம பிஸியாகவே இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in