மு ட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை கவ ர்ச்சி காட்டும் தர்ஷா குப்தா.. – உச்சு கொ ட்டும் இணையவாசிகள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மு ட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை கவ ர்ச்சி காட்டும் தர்ஷா குப்தா.. – உச்சு கொ ட்டும் இணையவாசிகள்..

Published

on

இளம் நடிகை தர்ஷா குப்தா, பிரபல டிவி ஒன்றில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’ என்னும் தொடர் மூலம் நடிக்கத் தொடங்கினார் இவர். மேலும், அதன்பின்னர், பிரபல டிவியில் ஒளிபரப்பான ‘மின்னலே’ தொடரிலும், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘செந்தூரப்பூவே’ சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தனது நடிப்பு மற்றும் கவ ர்ச்சி தோற்றம் மூலம், சின்னத்திரையில் இருந்து கூடிய விரைவில் வெள்ளித்திரையிலும் காலடி வைத்துள்ளார் இளம் நடிகையான தர்ஷா அவர்கள். அந்த வகையில், ரிச்சர்ட் ஹீரோவாக நடிக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும், தனது கவ ர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான உடையில் தொடை தெரியும் அளவிற்கு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Dharsha (@dharshagupta)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in