ப்ப்பாஹ்.. நீச்சல் குலமே சூடேறிடும் போல.. ‘பிகில்’ பட நடிகையின் படு சூடான புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ப்ப்பாஹ்.. நீச்சல் குலமே சூடேறிடும் போல.. ‘பிகில்’ பட நடிகையின் படு சூடான புகைப்படங்கள் உள்ளே..

Published

on

தமிழ் சிஎம்வில் கடந்த, 2019ம் ஆண்டு நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘பிகில்’. இந்த படத்தில் நயன்தாரா உள்ளிட்ட சில நடிகர்கள் நடித்திருந்தனர். மேலும், இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா, அமிர்தா என ஒரு இளம் நடிகைகளின் கூட்டமே நடித்திருந்தது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் இளம் நடிகையான நடிகை ரெபா மோனிகா ஜான்.

இவர், ஜருகண்டி, தனுசு ராசி நேயர்களே, உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் உடன் இவர் ஆடிய ‘குட்டி பட்டாசு’ ஆல்பம் பட்டிதொட்டியெங்கும் செம வைரலானது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும், நடிகை ரெபா, தனது போட்டோஷூட் புகைப்படங்கள், வீடியோக்கள் என தனது இன்ஸ்டா மற்றும் fb பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்கள் நடுவே ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய கணவருடன் சுற்றுலா சென்றுள்ள இவர், நீச்சல் உடையில் நெறய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in