LATEST NEWS
“ப்ப்ப்பா என்ன ஷேப்பு”.. உடலோடு ஒட்டிய உடையில், சொக்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா..
தமிழ் சினிமாவில் நடிகர் சிதார்த் ‘காதலில் சொதப்புவது எப்படி’ மற்றும் நடிகர் சிதார்த், சந்தானம் நடிப்பில் வெளியான ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் 2வது கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் இளம் நடிகையான நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள். அதன் பின்னர், தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் மிக பிரபலம் அ டைந்தார்,
என்று சொல்லலாம். இதன் நடுவே, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்த இவர், தனது ஒர்க் அவுட் வீடியோக்கள், புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிடுவதை முழு நேர பணியாக செய்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா, 2 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இவரை இன்ஸ்டா பக்கத்தில் follow செய்கிறார்கள்.
இந்நிலையில், டைட்டான ஸ்லீவ் லெஸ் உடை ஒன்றை அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள், தற்போது அந்த ஹாட் போட்டோஸ் அவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
