திருமணத்திற்காக போஸ் கொடுத்த செல்ல பிராணி , என்னங்கடா இப்படியெல்லாம் பண்றிங்க ., – cinefeeds
Connect with us

VIDEOS

திருமணத்திற்காக போஸ் கொடுத்த செல்ல பிராணி , என்னங்கடா இப்படியெல்லாம் பண்றிங்க .,

Published

on

இந்த உலகில் சந்தோஷத்தை தேடி பலரும் சென்று கொண்டு இருகின்றனர் ,அந்த சந்தோஷமானது எதுவாக வேண்டுமானாலும் இருக்க கூடும் ,நகைச்சுவை உணர்வு சுற்றியிருக்கும் மனிதர்களிடம் இருந்து நிமிடம் வந்து சேரலாம் ,மனிதர்களால் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளால் சந்தோசம் நம்மை வந்து சேரும் ,

மனதிற்கு பிடித்த வாழ்க்கையை வாழ அனைவரும் ஆசைப்படுகின்றனர் ஆனால் அது அனைவருக்கும் நிறைவேறுவது இல்லை ,இதனை பெற்றால் இவர்களை விட வேறு அதிர்ஷ்டசாலி யார் இருந்துவிட முடியும் ,இதனை பெற்றுத்தந்தவர்களை நாம் எப்பொழுதுமே மறந்து விட முடியாது ,

Advertisement

அதே போல் மனிதர்கள் செல்ல பிராணிகளை வீட்டில் ஒருவராக நினைத்து கொண்டு அவற்றை நன்றாக பராமரித்தும் ,பாசத்தை காட்டியும் வருகின்றார் ,அதில் அந்த உயிரினங்கள் செய்யும் குறும்புத்தனம் ,நம்மை மகிழ்ச்சி அடைய செய்கின்றது ,திருமணத்தில் கூட இவற்றினை வைத்து புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in