‘காலா’ படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த இவரின் கணவர் பிரபல சீரியல் நடிகரா..? யாருனு பாருங்க.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘காலா’ படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த இவரின் கணவர் பிரபல சீரியல் நடிகரா..? யாருனு பாருங்க..

Published

on

நடிகை ஈஸ்வரி ராவ் (Eeswari Rao) , “ராமன் அப்துல்லா” உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்த இவர், இயக்குனர் பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் வெளியான “காலா” படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மனைவியாக நடித்ததன் மூலம் செம்ம பேமஸ் ஆனார் இவர் என்று சொல்லலாம். நடிகை ஈஸ்வரி ராவ் தமிழ் சினிமாவில் முதன் முதலாக “கவிதை பாடும் அலைகள்” என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பிற மொழித் திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “சுள்ளான்” திரைப்படத்தில் தனுஷுக்கு சகோதரி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.

Advertisement

மேலும், நடிகை ஈஸ்வரி ராவ் அவர்களின் கணவர் வேறு யாரும் இல்லை பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ள பிரபல நடிகர் L .ராஜா அவர்களின் இவரின் கணவர். ஒரு சில படங்களிலும் L .ராஜா நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in