குட்டியான மாடர்ன் ட்ரெஸில் போஸ் கொடுத்துள்ள நடிகை அனாசுயா..! வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டியான மாடர்ன் ட்ரெஸில் போஸ் கொடுத்துள்ள நடிகை அனாசுயா..! வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே..

Published

on

தெலுங்கு திரையுலகில் தற்போது பரிச்சியமான ஒரு நடிகையாக வர முயன்று கொண்டிருப்பவர் தான் அனசுயா பரத்வாஜ் அவர்கள். தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இவர், கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான “நாகா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதன்பின் 2018 ஆம் ஆண்டு நடிகர் ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான “ரங்கஸ்தலம்” என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா, வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் வேற லெவல், என்று சொல்ல்லாம். அந்த வகையில் தற்போது அவர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in