‘அழகான வெள்ளை புறா’.. சீரியல் நடிகை பவித்ரா ஜனனி வெளியிட்டுள்ள புகைப்படம்.. உருகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘அழகான வெள்ளை புறா’.. சீரியல் நடிகை பவித்ரா ஜனனி வெளியிட்டுள்ள புகைப்படம்.. உருகும் ரசிகர்கள்..

Published

on

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் “ஈரமான ரோஜாவே” தொடரில் நடித்து வருபவர் தான் நடிகை பவித்ரா ஜனனி. இவர் “நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு சீரியலில் நடிக்க தொடங்கிய இவர் கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என நிறைய சீரியல்கள் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது இவர் சீரியலில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வளம் வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியா பக்கங்களில் இவரை follow செய்பவர்கள் ஏராளம்.

Advertisement

அவ்வப்போது புகைப்படங்களை ஷேர் செய்து வரும் நடிகை பவித்ரா அஜனனி அவர்கள், தற்போது வெள்ளை நிற ட்ரெஸ்ஸில் செம்ம அழகான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Pavithra (@pavithra.janani)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in