ஸ்லீவ் லெஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள எஸ்தர் அணில்..! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள எஸ்தர் அணில்..! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

Published

on

குழந்தை நட்சத்திரமாக பல மலையாள மொழி திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகை எஸ்தர் அணில் அவர்கள். இருப்பினும், நடிகர் மோகன்லால் மற்றும் நடிகை மீனா உள்ளிட்டோர் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான “திரிஷ்யம்” திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய லெவல் பிரபலம் அ டைந்தார் இவர்என்று தான் சொல்ல சொல்லலாம்.

மேலும், “திரிஷ்யம்” படத்தின் தெலுங்கு ரீமேக் த்ருஷயம், தமிழ் ரீமேக் பாப னா சம் திரைப்படங்களிலும் அதே கதாபாத்திரத்தை நடித்தார். தமிழில் இந்த படத்தில் நடிகர் காமல் ஹாசனின் இளைய மகளாக நடித்திருந்தார் இவர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

Advertisement

மேலும், தற்போது, மற்ற நடிகைகளை போலவே தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார் நடிகை எஸ்தர். அந்த வகையில் மஞ்சள் நிற ஸ்லீவ் லெஸ் ஒன்றை அணிந்துகொண்டு ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Esther Anil (@_estheranil)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in