LATEST NEWS
வெறும் கோட் மட்டும் போட்டுகொண்டு தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள சந்தானம் பட நடிகை அனகா.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..
நடிகை அனகா மலையாள, தமிழில் கடந்த வருடம் Hip-hop ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ படத்திலும் இவர் நடித்துள்ளார். நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான “டிக்கிலோனா” என்னும் படத்தில் நடித்துள்ளார். அதுவும் அந்த “காதல் மன்னனா” பாட்டில் இவர் போட்ட ஸ்டெப் எல்லாம் செம்ம மாஸாக இருந்தது என்று சொல்லலாம்.
மற்ற நடிகைகளை போல சோசியல் மீடியா பக்கங்களில் அசிட்டிவாக இருக்கும் இவர், அதில் தன்னுடைய ஹாட்டான போட்டோஸ்-களை ஷேர் செய்தும் வருகிறார் என்று சொல்லலாம். மேலும் ஒரு சில புகைப்படங்களில் அளவுக்கு அதிகமான கவர்ச்சியும் இருக்கும் என்று சொல்லலாம்.
அந்த வகையில், தற்போது வெள்ளை நிற கோட் போன்ற உடை ஒன்றை அணிந்து கொண்டு முழு தொடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ அந்த ஹாட் போட்டோஸ்…
View this post on Instagram
