மகள் காதணி விழாவில் கண்கலங்கிய வெள்ளி திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் , இணையத்தில் வெளியாகி வைரலாகும் காணொளி இதோ ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

மகள் காதணி விழாவில் கண்கலங்கிய வெள்ளி திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் , இணையத்தில் வெளியாகி வைரலாகும் காணொளி இதோ .,

Published

on

பிரபா தமிழ் தொலைக்காட்சியில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை ஸ்ரீதேவி அசோக் சின்னத்திரை நடிகையாவார். இவர் 2007 ஆம் ஆண்டு செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலின் மூலம் நடிப்புப் பணியைத் துவக்கினார்.மேலும் ஸ்ரீதேவி கஸ்தூரி, வைர நெஞ்சம், இளவரசி, தங்கம், பிரிவோம் சந்திப்போம்,

இரு மலர்கள், மை நேம் ஈஸ் மங்கம்மா, வாணி ராணி, சிவசங்கரி, சித்திரம் பேசுதடி, கல்யாண பரிசு, அன்னக் கொடியும் ஐந்து பெண்களும், கல்யாணம் முதல் காதல் வரை, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, ராஜா ராணி, நிலா, அரண்மனைக் கிளி, பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

Advertisement

மேலும் சிலஆண்டுகளுக்கு முன்பு புகைப்படக் கலைஞர் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.சமீபத்தில் அந்த குழந்தைக்கு காதணி விழா நடந்தது , அப்பொழுது அந்த குழந்தை அழுவதை பார்த்து ஐவரும் கண்கலங்கும்காணோளி வெளியாகி உள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in