முட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை காயத்ரி.. புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

முட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள நடிகை காயத்ரி.. புகைப்படங்கள் உள்ளே..

Published

on

நடிகை காயத்ரி “18 வயசு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இவர். மேலும் இந்த படத்திற்கு பிறகு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிப்பில் “சூப்பர் டீலஸ்” திரைப்படம் வெளியானது.

மேலும், “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் நடிகை காயத்ரி. மேலும் தற்போது மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியோடு “மாமனிதன்” படத்தில் நடித்து உள்ளார், அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அதன் பிறகு சில Web Series-களில் நடித்து வருகிறார்.

Advertisement

தற்போது கூட “விக்ரம்” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் முடிக்கு மேல் ஏறிய மாடர்ன் உடை ஒன்றை அணிந்து கொண்டு ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Gayathrie (@gayathrieshankar)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in