நடிகரான பிறகு பேருந்து நடத்துனர் நண்பர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட சூப்பர் ஸ்டார் , RARE புகைப்படம் இதோ .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகரான பிறகு பேருந்து நடத்துனர் நண்பர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட சூப்பர் ஸ்டார் , RARE புகைப்படம் இதோ ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,இவர் தமிழில் இதுவரை 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவருக்கென்று ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வருகின்றது ,இவரை திரை காண பலரும் ஆர்வம்கொண்டு வருகின்றனர் ,இவர் நடித்து அண்மையில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுதந்தது ,

இந்த திரைப்படத்தில் முக்கிய நச்சத்திரங்களும் நடித்திருந்தனர் ,இதனை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிருந்தார் ,இந்த அண்ணாத்த திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது ,இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் 169 படத்தில் நடித்து வருகின்றார் ,

Advertisement

அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களுக்கு அதிருப்தி பெற்று தந்ததால் இந்த படத்தில் மீண்டு வருவார் என்று எதிர்பார்க்க படுகின்றது ,இவர் ஆரம்பத்தில் பேருந்தின் நடத்துனராக இருந்துவந்தார் பிறகு இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது , நடிகனாய் சென்று தன்னோடு பணிபுரிந்த நண்பர்களுடன் சூப்பர் ஸ்டார் எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம் , இதோ

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in