ஆதி – நிக்கி கல்ராணி ஜோடி நண்பர்களோடு சேர்ந்து அடிக்கும் லூட்டியை நீங்களே பாருங்க , காணொளி உள்ளே .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆதி – நிக்கி கல்ராணி ஜோடி நண்பர்களோடு சேர்ந்து அடிக்கும் லூட்டியை நீங்களே பாருங்க , காணொளி உள்ளே ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மிரு கம் என்னும் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான நடிகர் தான் ஆதி அவர்கள். மேலும் இவர் நடித்த “ஈரம்” படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று சொல்லலாம். மேலும், இந்த படத்தினை தொடர்ந்து “அரவான்”, “அய்யனார்” உள்ளிட்ட வரிசையாக பல்வேறு படங்களில் நடித்து மக்களிடத்தில் பிரபலமான நடிகராக மாறினார்.

மேலும் இவர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான “மரகத நாணயம்” என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நிக்கி கல்ராணி நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் ரியல் ஜோடியாகியுள்ளனர், ஆம் நடிகர் ஆதி மற்றும் நடிகர் நிக்கி காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

Advertisement

சமீபத்தில் ஆதி, மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது , தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் .,

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Aadhi Pinisetty (@aadhiofficial)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in