ஹீரோயின் ஆனதும் திரைப்பட பூஜைக்கு நடிகை அனிகா எப்படி வந்துருக்காரு பாருங்க .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹீரோயின் ஆனதும் திரைப்பட பூஜைக்கு நடிகை அனிகா எப்படி வந்துருக்காரு பாருங்க ..

Published

on

தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகி மக்கள் மனதை கொ ள்ளை கொண்டவர் நடிகை அனிகா ,இவர் மலையாள மொழியில் அறிமுகமாக அணைத்து வகையான முன்னணி நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ,இதில் பிரபலம் அடைந்ததால் தமிழ் சினிமாவில் அறிமுகமாகப்பட்டார் ,இந்த படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதையும் கவர்ந்து விட்டார் என்று சொல்ல வேண்டும் ,

இதனால் இவருக்கு அடைத்தடுத்து தொடர்ந்து படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் ,இவர் நடிகையாக கூட ஒரு சில படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது ,இவர் தமிழில் விஸ்வாசம் படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு மகளாக நடித்தது குறிப்பிடத்தக்கது ,இவர்களை போல் ஆட்கள் சிறு வயதிலே அனைவரின் மனதை கவர்வதினால்,

Advertisement

அவர்களுக்கான அங்கீகாரத்தை படைத்தது கொள்கின்றனர் ,எப்பொழுதும் ஆன்லைனில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர் ,அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக செய்து கொண்டு வருகின்றனர் ,சமீபத்தில் நடந்த திரைப்பட பூஜையில் அரை குறை ஆடையோடு கலந்து கொண்ட காணொளியானது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.,

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Anikha surendran 💫 (@anikhasurendran_online)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in