LATEST NEWS
நம்ம கண்ணம்மாவா இது கடற்கரையில் செம போட்டோ சூட்….! நடத்திய ரோஷினி ஹரி பிரியன் வைரல் புகைப்படம்….!!!
ரோஷினி ஹரிப்பிரியன் இவர் ஒரு மாடல் அழகிய ஆவார் . தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலமாக என்ட்ரி கொடுத்த இவர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .அதன் பிறகு இந்த தொடரை விட்டு வெளியான இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் மக்களிடையே பிரபலமானார்.
பாரதிகண்ணம்மா சீரியலில் இவரை பார்த்த பலரும் இவரெல்லாம் ஒரு நடிகையாய் என்று கேலி செய்தனர். ஏனென்றால் இவர் பார்ப்பதற்கு மிகவும் கருப்பாக இருந்தார். ஆனால் தற்போது இவரை பார்த்து பலரும் வர்ணித்து வருகின்றனர். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ரோஷினி ஹரிப்பிரியன் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்ல உள்ளார் என்று தகவல் வெளியாகி வந்தது .
ஆனால் அவர் செல்லவில்லை என்பது உறுதியானது. இந்நிலையில் ரோஷினி ஹரிப்பிரியன் கடற்கரையில் ஷாட் உடையில் போட்டோ சூட் நடத்திள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதில் இவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
