கமல்ஹாசன் பின்னால் அமர்ந்த குக் வித் கோமாளி புகழ்…. “ரொம்ப சந்தோசமா இருக்கு”…. வைரலாகும் நெகிழ்ச்சி பதிவு….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கமல்ஹாசன் பின்னால் அமர்ந்த குக் வித் கோமாளி புகழ்…. “ரொம்ப சந்தோசமா இருக்கு”…. வைரலாகும் நெகிழ்ச்சி பதிவு….!!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் புகழ். விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது சபாபதி, வலிமை மற்றும் யானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜூகிப்பர் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

இவர் அண்மையில் தனது 5 வருட காதலியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசனுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள புகழ் மனதை உருக வைக்கும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

https://twitter.com/VijaytvpugazhO/status/1596752861328994304

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in