ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பம்…. உச்சகட்ட மகிழ்ச்சியில் யூடியூப் பிரபலம்…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ… !!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பம்…. உச்சகட்ட மகிழ்ச்சியில் யூடியூப் பிரபலம்…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ… !!!

Published

on

ஹைதராபாத்தை சேர்ந்த அர்மான் மாலிக் என்பவர் youtube மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் சொந்தமாக youtube சேனல் ஒன்றை நடத்திவரும் நிலையில் தனது லைஃப் ஸ்டைல் பற்றிய கண்டனங்களை தினசரி பதிவிட்டு வருகிறார். இவருக்கு youtube இல் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்க்ரைபர்கள் இருக்கின்றன. Youtube மூலமே கிட்டத்தட்ட லட்சக் கணக்கில் இவர் பணம் சம்பாதிக்கிறார். இப்படிப்பட்ட இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பாயல் மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு சிராயு மாலிக் என்ற மகனும் உள்ளார்.

 

Advertisement

பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு அவரின் மனைவியின் தோழியான கிரித்திகா என்பவருக்கும் அனுமான் மாலிக்கிற்க்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அது காதலாக மாறியதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர் தனது இரண்டு மனைவிகளுடனும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வரும் நிலையில் சமீபத்தில் தனது instagram பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

 

Advertisement

அதாவது தன்னுடைய இரண்டு மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமான தகவலை அவர் மகிழ்ச்சியில் பதிவிட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பமாகியுள்ள செய்தியை கேட்டு பலரும் வாயடைத்து போய் உள்ளனர்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in