அட இப்படி இறங்கிட்டாங்களே?…. நடிகருடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்த பிரியா பவானி சங்கர்…. வைரலாகும் வீடியோ (உள்ளே)….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

அட இப்படி இறங்கிட்டாங்களே?…. நடிகருடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்த பிரியா பவானி சங்கர்…. வைரலாகும் வீடியோ (உள்ளே)….!!!!

Published

on

சின்ன திரையில் வளம் வந்த பிரியா பவானி சங்கர் பின்னர் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாபியா படத்திலும் நடித்தார். இவர்  நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம் 10 தல உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன. இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.  அவ்வகையில் தனது ஆசை காதலனுடன் வெளிநாட்டில் இரண்டு மாதங்களாக ஊர் சுற்றிய புகைப்படங்களை பிரியா பவானி சங்கர் வெளியீட்டு வந்த நிலையில் தற்போது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோட்டில் நடிப்பதற்காக முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் தெலுங்கு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பிரியா பவானி சங்கர் நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனால் கல்யாணம் கமனியம் என்ற திரைப்படத்தில் நடிகருடன் மிக நெருக்கமாக ரொமான்ஸ் செய்துள்ளார். அந்தத் திரைப்படத்தின் பாடல் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in