எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை…. வெளிவந்த செய்தியை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை…. வெளிவந்த செய்தியை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சின்னத்திரை சீரியல்கள் பல இன்று மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளன. அதிலும் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் அடிமை. சன் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தி பல வெற்றிகரமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். டி ஆர் பி இல் கயல் சீரியல் முதல் இடத்திலிருந்து எதிர்நீச்சல் தொடர் மக்கள் பலரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஒவ்வொரு நாளும் இந்த சீரியலில் காட்டப்படும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்படும். இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் தான் பிரியதர்ஷினி. இவருக்கு இந்த சீரியல் மூலமாக தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அதேசமயம் விஜய் டிவியிலும் நம்ம வீட்டு பிள்ளை என்ற சீரியலில் நடித்து வந்தார். தற்போது அந்த சீரியலில் இருந்து இவர் விலகிய நிலையில் எதிர்நீச்சல் தொடரில் இருந்து விலகிவிட்டார் என்ற ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது. இருந்தாலும் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Iambanumathyqueen இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@iambanumathyqueen)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in