“வாழ்க்கை மிக அழகாக இருக்கிறது”…. நீங்களும் அப்படித்தான்…. கணவர் குறித்து ரொமான்டிக் பதிவை போட்ட மகாலட்சுமி….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வாழ்க்கை மிக அழகாக இருக்கிறது”…. நீங்களும் அப்படித்தான்…. கணவர் குறித்து ரொமான்டிக் பதிவை போட்ட மகாலட்சுமி….!!!!

Published

on

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகு சீரியல் அதிகம் கவனம் செலுத்தி வரும் மகாலட்சுமி மறுபக்கம் ஆடை அணிகலன் சார்ந்த சேலை மற்றும் பல பொருள்களை விளம்பரம் படுத்தி வருகிறார். அப்படி சேலைகளின் விளம்பரத்திற்காக போட்டோ ஷூட் எடுத்தும் அந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகின்றார். அதேசமயம் திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது திருமணத்தை நூறாவது நாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை ரவிந்தர் பகிர்ந்தார்.

Advertisement

இந்நிலையில் நடிகை மகாலட்சுமி தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, வாழ்க்கை மிக அழகாக இருக்கிறது, நீங்களும் அப்படித்தான் என கணவர் குறித்து அவர் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Mahalakshmi Shankar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mahalakshmi_actress_official)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in