LATEST NEWS
டைட்டான உடையில் கிளாமர் போஸ் கொடுத்த நடிகை நிதி அகர்வால்…. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்….!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் தான் நடிகை நிதி அகர்வால். இவர் தனது 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தினார். இந்த இரண்டு படங்கள் மூலம் மட்டுமே இவருக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. அவருக்காக கோவில் கட்டிய சம்பவமும் நிகழ்ந்தது.
இதனைப் பார்த்து வியந்து போன நிதி அகர்வால் அந்த ரசிகர்களை நேரில் அழைத்து பாராட்டியது மட்டுமல்லாமல் அவர்கள் செய்யும் மக்கள் நல பணிகளுக்கு நிதி உதவியும் வழங்கினார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது டைட்டான உடையில் கிளாமர் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
