முதல் முறையாக மகளின் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி – அனுஷ்கா தம்பதி…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முதல் முறையாக மகளின் புகைப்படத்தை பகிர்ந்த விராட் கோலி – அனுஷ்கா தம்பதி…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!!

Published

on

இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினர் தங்கள் மகள் வாமிகாவின் இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது விராட் கோலி தனது சமூக வலைதள பக்கத்தில் இதுவரை பகிர்ந்து கொள்ளாத தனது செல்ல மகளின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளர். அதில் எனது இதயத்துடிப்புக்கு இரண்டு வயது என்று பதிவிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் விராட் கோலி கீழே படித்திருக்க அவரின் செல்ல மகள் வாமிகா அவர் மீது விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர் மத்தியில் மிக அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in