லண்டனில் பெண்ணிடம் வசமாக சிக்கி திட்டு வாங்கிய KPY பாலா….. இணையத்தை கலக்கும் புகழ் வெளியிட்ட வீடியோ….!!! – cinefeeds
Connect with us

VIDEOS

லண்டனில் பெண்ணிடம் வசமாக சிக்கி திட்டு வாங்கிய KPY பாலா….. இணையத்தை கலக்கும் புகழ் வெளியிட்ட வீடியோ….!!!

Published

on

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த பிரபலங்கள் பலரும் உள்ளனர். அந்த வரிசையில் மக்கள் மனதில் இன்றும் தங்களுக்கு என ஒரு இடத்தை பிடித்துள்ள பிரபலங்கள்தான் KPY பாலா மற்றும் புகழ். இவர்கள் இருவரும் தற்போது லண்டனுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் செய்த அட்ராசிட்டியை ஒரு வீடியோவாக இணையத்தில் பகிர்ந்து உள்ளனர். லண்டனில் உள்ள ஒரு உணவகத்திற்கு காலை உணவு சாப்பிட சென்றபோது அங்கு நடந்த சம்பவத்தை பாலா வெளியிட்டுள்ளார்.

அதாவது அங்கு இரண்டு முட்டை மற்றும் ஒரு ஆப்பிளை காலை உணவாக கொடுத்துள்ளனர். அப்போது அது பற்றி பாலா ஏதோ கேட்க ஹோட்டலில் பணியாற்றும் பெண் பதிலளித்துள்ளார். அதன் பிறகு பாலா அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ள நிலையில், என்னமோ கேட்டுட்டு பாலா திட்டு வாங்கிட்டு இருக்கான் அந்த பக்கம் என பதிவிட்டு புகழ் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in