LATEST NEWS
அடக்கடவுளே..! வாழைத் தோட்டத்தில் மின்சாரம்.. 14 வயது சிறுமிக்கு நடந்த கோர முடிவு… சடலத்தை மறைக்க நடந்த அதிர்ச்சி கூத்து.. நெஞ்சை பதறவைக்கும் பகீர் சம்பவம்..!!
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தும்கௌனா கிராமத்தில், சிலர் தங்களது வாழைத்தோட்டத்தைப் பாதுகாப்பதற்காகச் சுற்றிலும் கம்பிகளை அமைத்து மின்சாரத்தைப் பாயவிட்டுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த கமலேஷ் யாதவ் என்பவரின் மகளான 14 வயது சிறுமி ராகினி யாதவ், தவறுதலாக இந்த மின்சாரக் கம்பியைத் தொட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பற்றி சிறுமி கண்ணீருடன் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
बिहार के गोपालगंज के डुमरौना गांव में कुछ लोग केले की खेती करते हैं खेत के चारों तरफ़ तार फैला कर उसमें करंट दौड़ा रखा था.
विडियो में दिख रही लड़की के चाचा कमलेश यादव की बेटी रागनी यादव(14) की करंट लगने से मौत हो गई.
खेत के चारों तरफ़ करंट लगाने वालों ने जो इस लड़की के साथ… pic.twitter.com/S6hMrLhdIS— Shoonya (@Shoonya_ydv) July 28, 2026
சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததைக் கண்ட வாழைத்தோட்ட உரிமையாளர்கள், தங்களது குற்றத்தை மறைப்பதற்காகச் செய்த செயல் நெஞ்சை பதறவைப்பதாக உள்ளது. அவர்கள் சிறுமியின் உடலை யாருக்கும் தெரியாமல் மறைக்க முயன்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய மனிதநேயமற்ற இரக்கமற்ற செயலைக் கண்டு உள்ளூர் மக்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.
