LATEST NEWS
சிவப்பு நிற உடையில் பேக் போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கும் நடிகை அபர்ணதி…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நம்ம வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆர்யா மீது காதலில் சிக்கியவர் தான் அபர்ணதி. அதன் பிறகு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதாவது ஜெயில், தேன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் உடன்பால் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ள இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் பேக் போஸ் கொடுத்து ரசிகர்களை கவறும்படியான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
