திருமணமாகி ஒரே மாதத்தில் இப்படியா?…. கிளாமர் ரூட்டுக்கு மாறிய ஹன்சிகா…. அதுவும் அந்த மாதிரி உடையில்…..!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணமாகி ஒரே மாதத்தில் இப்படியா?…. கிளாமர் ரூட்டுக்கு மாறிய ஹன்சிகா…. அதுவும் அந்த மாதிரி உடையில்…..!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு மான் கராத்தே மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் உடல் எடையை அதிகரித்ததால் பட வாய்ப்பு இல்லாமல் போன இவர் உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார். அதன் பிறகு ஒல்லியாக மாறிய இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே சமீபத்தில் சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது தனது கணவருடன் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சென்று உள்ளார்.

Advertisement

அங்கு எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் ஹன்சிகா திருமணமாகி ஒரே மாதத்தில் கிளாமர் ரூட்டுக்கு மாறியுள்ளார். அதாவது குட்டையான உடையில் போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Hansika Motwani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ihansika)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement