அப்படியே கமல்ஹாசன் போலவே அச்சு அசலாக மாறிய பெண்…. இணையத்தை அசர வைக்கும் வீடியோ….!!! – cinefeeds
Connect with us

VIDEOS

அப்படியே கமல்ஹாசன் போலவே அச்சு அசலாக மாறிய பெண்…. இணையத்தை அசர வைக்கும் வீடியோ….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். ரசிகர்களால் உலகநாயகன் என்று அறியப்படுபவர்.

இவர் தசாவதாரம் திரைப்படத்தின் 9 கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். பல வருடங்களுக்குப் பிறகு உண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகின்றார். இந்தத் திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.இந்நிலையில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகைகளை போல மேக்கப் போட்டு அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது மேக்கப் மூலம் அச்சு அசல் அப்படியே கமல்ஹாசன் போல பெண் ஒருவர் மாறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

Advertisement

https://twitter.com/Cat__offi/status/1643637198774755331

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in