ஆண் நண்பரை அழைத்துக் கொண்டு தாவணியில் தங்கையுடன் கோவிலுக்கு சென்ற ஜானகி…. வீடியோ இதோ….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

ஆண் நண்பரை அழைத்துக் கொண்டு தாவணியில் தங்கையுடன் கோவிலுக்கு சென்ற ஜானகி…. வீடியோ இதோ….!!!!

Published

on

இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இவர் முதன் முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில பாலிவுட் படங்களில் இவர் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

Advertisement

தற்போது இவர் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் இன் முப்பதாவது படத்தில் நடித்து வருகிறார். அந்த திரைப்படம் பிரம்மாண்ட தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருகின்றது. இதனிடையே ஜான்வி ஷிகார் பஹாரியா என்பவரை காதலித்து வருவதாக பல செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அவருடன் சேர்ந்து ஜான்வி மற்றும் அவரின் சகோதரி மூவரும் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளனர். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

FilmyCook இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@filmycook)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in