ஆல்யா மானசாவிற்கு லிப் லாக் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டு…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகர் சஞ்சீவ்….!!! – cinefeeds
Connect with us

VIDEOS

ஆல்யா மானசாவிற்கு லிப் லாக் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டு…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகர் சஞ்சீவ்….!!!

Published

on

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா.

அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Advertisement

ஆலியா மானசா இரண்டாவது குழந்தையை பெற்ற பிறகு சிறிது இடைவேளை எடுத்து பிறகு மீண்டும் வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சன் டிவியில் இனிய என்ற சீரியலில் நாயகியாக இவர் நடித்து வருகிறார். அதனைப் போலவே கயல் சீரியலில் நாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார்.

இதனிடையே இருவரும் சீரியல்களில் பிசியாக இருந்தாலும் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் மாலத்தீவில் தனது மனைவியுடன் ரொமான்ஸ் செய்து கொண்டே ஆலியா மானசாவிற்கு லிப் லாக் கொடுக்கும் வீடியோவை சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ரொமான்டிக் வீடியோ சூப்பர் ஜோடி எனக் கூறி வீடியோவை வைரலாகி வருகிறார்கள்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

sanjeev இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sanjeev_karthick)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in