VIDEOS
திடீரென நிகழ்ச்சி மேடையில் சட்டையை கழற்றிய சல்மான்கான்…. இணையத்தை தெறிக்க விடும் வேற லெவல் வீடியோ….!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சல்மான்கான். 57 வயதாகும் இவர் இன்றும் பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஹீரோவாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. இவர் தற்போது கிஸி கி பாய் கிஸி கி ஜான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் மும்பையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த படத்தில் நடிகர் சல்மான்கான் கலந்து கொண்ட நிலையில் நிகழ்ச்சியில் மேடை ஏறும் போது திடீரென சட்டையை கழற்றினார். அவர் எதற்காக இப்படி செய்தார் என்றால் படத்தில் அவர் காட்டும் சிக்ஸ் பேக்ஸ் எல்லாம் வெறும் கிராபிக்ஸ் காட்சிகள் என்று விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் நிகழ்ச்சி மேடையில் சட்டையை கழற்றி இதை பார்த்தால் VFX இல்வந்தது போல தெரிகிறதா என அவர் கேள்வி எழுப்ப ரசிகர்கள் சல்மான் கானின் கட்டழகை பார்த்து பிரமித்து ஆரவாரம் செய்தனர். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகிறார்கள்.
https://twitter.com/BEINGRADHE2727/status/1645762997758095360
