பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி இவங்கதான்…. முதன்முறையாக வெளியான வீடியோ இதோ…!!! – cinefeeds
Connect with us

VIDEOS

பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி இவங்கதான்…. முதன்முறையாக வெளியான வீடியோ இதோ…!!!

Published

on

தென்னிந்திய சினிமா திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் தான் பிரபுதேவா. இவர் நடிகர் மட்டுமல்லாமல் நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார்.

இவரின் நடனத்திற்கு ஒரு ரசிகர் பட்டாளமும் மற்றொரு பக்கம் இவரின் நடிப்பிற்கு ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது. அந்த அளவிற்கு நடிப்பின் திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இப்படி பல்வேறு புகழுக்குரிய பிரபுதேவா கடந்த 1995 ஆம் ஆண்டு ராம் லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தநாள். இதனிடையே பிரபுதேவா மற்றும் நடிகை நயன்தாரா இடையே திடீரென காதல் மலர்ந்தது. இதனால் பிரபுதேவாவின் முதல் மனைவி போலீசில் புகார் அளிக்க சென்ற நிலையில் தனது மனைவியை பிரபுதேவா விவாகரத்து செய்தார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து நயன்தாராவின் காதலும் முறிந்து போனது.

அப்போதிலிருந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா கடந்த 2020 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்ற ஹிமானி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது முதல் முறையாக அவரின் இரண்டாவது மனைவி கன்னடத்தில் ஒரு நிகழ்ச்சியில் வீடியோவில் பேசியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Prabhu Deva Fans இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@prabhu_deva_fans)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in