ஜிம்மில் தலைகீழாக நின்று வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் நடிகை ஜோதிகா…. வைரலாகும் வீடியோ….!!! – cinefeeds
Connect with us

VIDEOS

ஜிம்மில் தலைகீழாக நின்று வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் நடிகை ஜோதிகா…. வைரலாகும் வீடியோ….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள். திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே சூர்யா தனது மனைவியுடன் இணைந்து 2d என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.

Advertisement

அதே சமயம் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் மலையாள மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வரும் ஜோதிகா தனது கணவருடன் மும்பையில் தனியாக வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார்.

சமீபத்தில் அது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது ஜோதிகா ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தலைகீழாக வொர்க் அவுட் செய்வதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Jyotika இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@jyotika)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in