நடிகை பிரியா பவானி சங்கரின் பெற்றோரை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை பிரியா பவானி சங்கரின் பெற்றோரை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு நிற்கும் நடிகை தான் ப்ரியா பவானி சங்கர். சின்னத்திரை சீரியல் நடிகையாக கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் கதாநாயகியாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் வெள்ளை திரையில் மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான நிலையில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார். லட்சத்தில் சம்பளம் வாங்கி வரும் இவர் இசிஆர் பகுதியில் பெரிய பங்களா ஒன்றை கட்டி காதலருடன் சமீபத்தில் குடியேறினார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகின்றார். சமீபத்தில் பத்து தல திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிப்பை தாண்டி தற்போது ஹோட்டல் தொழிலையும் இவர் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தன்னுடைய தாய் தந்தையுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in