FLASH: திமுக மாஜி அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி கைது… சற்றுமுன் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: திமுக மாஜி அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி கைது… சற்றுமுன் பரபரப்பு..!!

Published

on

அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மா. சுப்பிரமணியன் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்.

சென்னை சைதாப்பேட்டைப் பகுதியில் காவல்துறையினரின் அனுமதியின்றி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாகக் கூறி, அங்கு திரண்டிருந்த திமுகவினரை போலீசார் குண்டுக்கட்டாகக் கைது செய்து தங்களது வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in