சமந்தாவை கட்டிப்பிடித்து கொஞ்சிய வீடியோவை வெளியிட்ட நடிகர் விஜய் தேவரகொண்டா…. வைரல் வீடியோ…!!! – cinefeeds
Connect with us

VIDEOS

சமந்தாவை கட்டிப்பிடித்து கொஞ்சிய வீடியோவை வெளியிட்ட நடிகர் விஜய் தேவரகொண்டா…. வைரல் வீடியோ…!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவரின் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை சாகுந்தலம் என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் சமந்தாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் படம் அந்த அளவிற்கு வசூல் பெறவில்லை. தற்போது அவர் விஜய் தேவரகொண்டா உடன் குஷி திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement

இந்நிலையில் குஷி படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த வீடியோவை விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் விஜய் தேவரகொண்டா சமந்தாவை கட்டிப்பிடித்து இருப்பது போல இருக்கும் நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vijay Deverakonda இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@thedeverakonda)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in