அட நடிகர் பிரபுதேவாவின் மகனா இது?…. ஹீரோ போல இருக்காரே…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட நடிகர் பிரபுதேவாவின் மகனா இது?…. ஹீரோ போல இருக்காரே…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்….!!!

Published

on

தென்னிந்திய சினிமா திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் தான் பிரபுதேவா. இவர் நடிகர் மட்டுமல்லாமல் நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார். இவரின் நடனத்திற்கு ஒரு ரசிகர் பட்டாளமும் மற்றொரு பக்கம் இவரின் நடிப்பிற்கு ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது. அந்த அளவிற்கு நடிப்பின் திறமையால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இப்படி பல்வேறு புகழுக்குரிய பிரபுதேவா கடந்த 1995 ஆம் ஆண்டு ராம் லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். இதனிடையே பிரபுதேவா மற்றும் நடிகை நயன்தாரா இடையே திடீரென காதல் மலர்ந்தது. இதனால் பிரபுதேவாவின் முதல் மனைவி போலீசில் புகார் அளிக்க சென்ற நிலையில் தனது மனைவியை பிரபுதேவா விவாகரத்து செய்தார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து நயன்தாராவின் காதலும் முறிந்து போனது.

Advertisement

அப்போதிலிருந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா கடந்த 2020 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்ற ஹிமானி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இதுவரை தனது மகன்களின் புகைப்படங்களை வெளியிடாமல் இருந்த பிரபுதேவா தற்போது முதல் முறையாக மகனுடன் சுற்றுலா சென்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Prrabhudeva இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@prabhudevaofficial)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in