திடீரென கடத்தப்பட்ட விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா…. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!! – cinefeeds
Connect with us

VIDEOS

திடீரென கடத்தப்பட்ட விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா…. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!!

Published

on

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர் ஆங்கராக இருக்கும் பிரியங்கா சமீபத்தில் தனது கேரியரில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார். அதனை பலரும் ஒன்றாக கூடி கேக் வெட்டி கொண்டாடினர்.சின்னத்திரையில் பிரியங்காவிற்கு தனி ஒரு பெயரும் புகழும் உள்ளது.இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம்.

விஜய் டிவி டிடிக்கு பிறகு அனைவருக்கும் பிடித்தமான ஆங்கர் ஆக இருப்பவர் பிரியங்கா தான். விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பங்கேற்ற நிலையில் இவர் பற்றி சில நெகடிவ் கமெண்ட்களும் வந்தன. தற்போது விஜய் டிவியில் தொடர்ந்து தொகுப்பாளினியாக பிரியங்கா பணியாற்றி வருகிறார்.

Advertisement

அதன்படி தற்போது ஸ்டார்ட் மியூசிக் 4 நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பிரியங்கா பணியாற்றி வருகிறார். தற்போது அந்த நிகழ்ச்சியில் பிரியங்காவின் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தொகுப்பாளியை பிரியங்காவை கடத்திவிட்டதாக ப்ரோமோ வெளியாகி உள்ளது. நிகழ்ச்சிக்காக இப்படி ஒரு ப்ரோமோவை தயார் செய்து வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in