அமெரிக்காவில் KPY பாலாவுடன் VJ மணிமேகலை செய்த அட்ராசிட்டி… வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

அமெரிக்காவில் KPY பாலாவுடன் VJ மணிமேகலை செய்த அட்ராசிட்டி… வைரலாகும் வீடியோ..!!

Published

on

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே மணிமேகலை. தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் இவர் விலகினார்.

அந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இவரின் வெளியேற்றத்திற்கு என்ன காரணம் எனவும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தங்களின் சொந்த நிலத்தில் வீடு கட்டும் வேலையில் மணிமேகலையும் அவரின் கணவரும் பிசியாக உள்ளனர்.

Advertisement

இதனிடையே தற்போது ஒரு நிகழ்ச்சிக்காக விஜய் டிவி பாலா உள்ளிட்டோருடன் மணிமேகலை அமெரிக்காவிற்கு சென்று உள்ளார். அப்போது ஏர்போட்டில் எடுத்த புகைப்படத்தை மணிமேகலை பகிர்ந்திருந்தார்.  இந்நிலையில் அங்கிருந்து மணிமேகலை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாலாவும் இவரும் கடைக்கு முன்பு அமர்ந்து சாப்பாடு சாப்பிடுகின்றனர். அந்த கலகலப்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Mani Megalai இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@iammanimegalai)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in