கரெக்டா fools day அன்னைக்கு வந்திருக்கீங்க… கலகலப்பாக பேசி ஆட்டோகிராப் போட்டு அஜித்…. வைரல் வீடியோ…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கரெக்டா fools day அன்னைக்கு வந்திருக்கீங்க… கலகலப்பாக பேசி ஆட்டோகிராப் போட்டு அஜித்…. வைரல் வீடியோ…!!!

Published

on

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் நடிகர் அஜித், இவர் தற்போது மகிழ் திருமேனியுடன் சேர்ந்து விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட நிலையில் இன்னும் சூட்டிங் முடியாமல் இருந்து வருகின்றது.  இதைத்தொடர்ந்து அடுத்ததாக ஆதிக்  ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

#image_title

அதற்குள் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைந்துவிடும் என்று பட குழுவினர் உறுதி தெரிவித்துள்ளனர். அதாவது படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டு இருமாதத்திற்குள் சூட்டிங் நடந்து முடிந்து விடும் என்று கூறப்படுகின்றனர்.  இதற்கு இடையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

#image_title

தற்போது மீண்டும் உடல்நிலை சரியாகி வந்த அஜித் பைக் டூர் தொடங்கி இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் அப்போது படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். அஜித் ரசிகர்களுடன் கலகலப்பாக ஆட்டோகிராப் போட்டு சிரித்துக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை வைரலாகி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in