LATEST NEWS
ரஜினி 80 வயசு கிழவன் மாதிரி கேவலமா இருக்காரு… ஜெயிலர் பட டிரைலரை படு கேவலமாக விமர்சித்த பிரபலம்.. அதுக்குன்னு இப்படியா..??

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அகத்திகளும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்தது அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலர் நேற்றை வெளியானது. இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தில் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சினிமா விமர்சகர் ஆன பயில்வான் ரங்கநாதன் ரஜினியின் ஜெய்லர் திரைப்படம் ட்ரெய்லர் குறித்து வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார்.
படத்தின் டிரைலர் பார்க்க அனைவரும் ஆர்வமாக இருந்த நிலையில் ட்ரைலரை பார்த்ததும் ரசிகர்களின் தலை தொங்கிவிட்டது. ஏனென்றால் அந்த அளவிற்கு ட்ரைலர் படு கேவலமாக இருந்தது என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் ட்ரைலர் தான் ஒரு படத்திற்கு பூஸ்ட் மாதிரி, ஆனால் அந்த ட்ரைலரில் ரஜினிகாந்தை நெல்சன் ஷூ பாலிஷ் போட வைத்துள்ளார். இனி பேச்சே கிடையாது என்று ஒரு கையில் துப்பாக்கி மற்றொரு கையில் அறிவாலுடன் உள்ளார்.
அதற்கும் மேல் அந்த ட்ரெய்லரில் ரஜினிகாந்தின் முகத்தில் வயதானது போல தெரிகின்றது. எங்க சிங்கம் எங்க வேங்கையை எப்படி கேவலமாக காமிச்சி இருக்கீங்களே இது நியாயமாய் என பயில்வான் ரங்கநாதன் டென்ஷனாக பேசியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வயசு ஆகிவிட்டது என்று அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அதனால் கார்த்திக் சுப்புராஜ்.
ஆனாலும் நெல்சன் 72 வயது 80 வயது கிழவன் மாதிரி கேவலமா காட்டி இருக்காரு இது சரியா. ட்ரைலரில் இப்படி கோட்டை விட்டுட்டீங்க நெல்சன் என்று ரங்கநாதன் படு மோசமாக விமர்சித்துள்ள நிலையில் இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.